• waytochurch.com logo
Song # 29012

Thanimai Alla Eni தனிமை அல்ல இனி


Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி
தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2
தேவன் உன்னோடு இருக்கிறார்-2
தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2
1.தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்-2
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்-2
நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்-2
தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2
2.தாயின் கருவினிலே உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை-2
தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்-2
எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2
தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2
3.பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும்
பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்-2
உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர்-2
ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார்-2
தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2

thanimai alla eni – thanimai alla ini
thanimai alla ini thanimai alla-2
thaevan unnodu irukkiraar-2
thanimai alla ini thanimai alla-2
1.thanimaiyil vaati ninta aakaarai kanndu
kaannkira thaevanaaka aathariththa theyvam avar-2
thanimaiyil vaadukinta unnai kaannkintar-2
nichchayamaay unnai avar kaividamaattar-2
thanimai alla ini thanimai alla-2
2.thaayin karuvinilae uruvaakumunnae
peyar solli alaiththavar marappaaro unnai-2
thanimaiyil siraiyilae yoseppodu irunthavar-2
ekipthin athipathiyaay unnathaththilae amara vaiththaar – 2
thanimai alla ini thanimai alla-2
3.petteduththa thaay thanthai kaivittupponaalum
parama thakappan unnai nichchayamaay aatharippaar-2
ullam kaiyilae unnai vanainthavar-2
raaja mutiyaaka kaiyilae vaiththukkolvaar-2
thanimai alla ini thanimai alla-2


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com