• waytochurch.com logo
Song # 29020

Jeyam Tharum Yesu Ennile ஜெயம் தரும் இயேசு என்னிலே


ஜெயம் தரும் இயேசு என்னிலே
தோல்வி என்பது இல்லையே
ஜெயம் ஜெயம் (2) ஜெயமே
இயேசுவின் நாமத்தில் ஜெயமே
1. கல்வாரி சிலுவையில் தோல்வியில்லை
சாத்தானின் தலைகள் உடைந்தனவே
துரைத்தனம் அதிகாரம் யாவையுமே வென்று
சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார்
2. மரணமே உந்தன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
பாதாளம் யாவையும் வென்ற யேசுவால்
பாய்திடுவேன் ஒரு சேனைக்குள்ளயே
3. எனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
இனி மேல் ஒன்றும் வாய்த்திடாதே
ஒரு வழியாய் சத்துரு எழும்பி வந்தால்
ஏழு வழியாய் ஓடி போவான்

jeyam tharum yesu ennilae
tholvi enpathu illaiyae
jeyam jeyam (2) jeyamae
yesuvin naamaththil jeyamae
1. kalvaari siluvaiyil tholviyillai
saaththaanin thalaikal utainthanavae
thuraiththanam athikaaram yaavaiyumae ventu
siluvaiyil yesu vetti siranthaar
2. maranamae unthan koor engae
paathaalamae un jeyam engae
paathaalam yaavaiyum venta yaesuvaal
paaythiduvaen oru senaikkullayae
3. enakkethiraay varum aayuthangal
ini mael ontum vaayththidaathae
oru valiyaay saththuru elumpi vanthaal
aelu valiyaay oti povaan


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com