Jebathin Naatkal Yennai Maatrum ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும்
ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும்
உந்தன் பாதம் பணிந்திடுவேன்-2
இந்த ஜெப நாளில் பணிந்து குனிந்து
உந்தன் பாதம் வேண்டுகிறேன்-2-ஜெபத்தின்
என்னை மாற்றிடும் என்னை நிறைத்திடும்
உம்மைப்போல் என்னை வனைந்திடுமே
என்னை மாற்றிடும் என்னை உடைத்திடும்
உம்மைப்போல் என்னை வனைந்திடுமே-2-ஜெபத்தின்
பெருமையில் வறுமை கிருபையில் பெருக
உம்மைப்போல் என்னை மாற்றிடுமே-2-ஜெபத்தின்
jepaththin naatkal ennai maattum
unthan paatham panninthiduvaen-2
intha jepa naalil panninthu kuninthu
unthan paatham vaenndukiraen-2-jepaththin
ennai maattidum ennai niraiththidum
ummaippol ennai vanainthidumae
ennai maattidum ennai utaiththidum
ummaippol ennai vanainthidumae-2-jepaththin
perumaiyil varumai kirupaiyil peruka
ummaippol ennai maattidumae-2-jepaththin