Jeba Aavi Thaarumaiyya Christking s ஜெபஆவி தாருமைய்யா
ஜெபஆவி தாருமைய்யா – எனக்கு
மன்றாட்டாவி தாருமைய்யா
இரவும் பகலும் ஜெபித்திடவே
ஜெபஆவி தாருமைய்யா
ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்
இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்
ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்
சாத்தானை நான் ஜெயித்திடுவேன்
எல்லாரும் இரட்சிக்கப்படவே
ஏக்கத்தோடு ஜெபித்திடவே
பாரமதைத் தாருமைய்யா- ஆத்ம
பாரமதைத் தாருமைய்யா
என் ஜனங்கள் மீட்கப்படவே
வியாகுலமாய் வேண்டிடவே
கண்ணீரைத் தாருமைய்யா – எனக்கு
கண்ணீரைத் தாருமைய்யா
jeba aavi thaarumaiyya – enakku
mantrattaavi thaarumaiyya
irauvm pagalum jebithidave
jeba aavi thaarumaiyaa
jebithiduvean naan jebithiduvean
idaividamal naan jebithiduvean
jeyithiduvean naan jeyithiduvean
saaththanai naan jeyithiduvean
ellarum ratchikapadave
yeakkathodu jebithidave
paaramathai thaarumaiyya – aathma
paaramathai thaarumaiyya
en janangal meetkapadave
viyakulamaai veandidave
kanneerai thaarumaiyya enakku
kannirai thaarumaiyya