Suthikariyum Suthikariyum சுத்திகரியும் சுத்திகரியும்
Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்
சுத்திகரியும் சுத்திகரியும்
நிலைவரமான ஆவியால் நிரப்பும்
உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்
உம் ஆவி என்னை தாங்கிட செய்யும்
என்னை கழுவும் உம் ஈசோப்பினால்
அப்பொழுது சுத்தமாவேன்
என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்
அப்பொழுது சுத்தமாவேன்
1. உள்ளத்தில் உண்மையாய் இருக்க
நீர் விரும்பிடும் தெய்வமல்லோ
உம் விருப்பத்தை நிறைவேற்றிட
என்னை கழுவும் உம் ஈசோப்பினால்
– என்னை கழுவும்
2. என் பாவங்கள் ஒன்றையும் பாரா
பரிசுத்தமான தெய்வமல்லோ
பாவ மன்னிப்பை நான் பெற்றிட
என்னை கழுவும் உம் ஈசோப்பினால்
– என்னை கழுவும்
suthikariyum suthikariyum – suththikariyum suththikariyum
suththikariyum suththikariyum
nilaivaramaana aaviyaal nirappum
um iratchannya santhoshaththai thaarum
um aavi ennai thaangida seyyum
ennai kaluvum um eesoppinaal
appoluthu suththamaavaen
ennai kaluvum um thiru iraththaththaal
appoluthu suththamaavaen
1. ullaththil unnmaiyaay irukka
neer virumpidum theyvamallo
um viruppaththai niraivaettida
ennai kaluvum um eesoppinaal
– ennai kaluvum
2. en paavangal ontaiyum paaraa
parisuththamaana theyvamallo
paava mannippai naan pettida
ennai kaluvum um eesoppinaal
– ennai kaluvum