• waytochurch.com logo
Song # 29040

Siluvai Pathayai சிலுவை பாதையை


Siluvai Pathayai – சிலுவை பாதையை
சிலுவை பாதையை நினைக்கும் போது
எனது உள்ளம் உருகுதையா-2
உம் தியாகம் என்றும் நினைக்கையிலே
எனது கண்கள் கலங்குதையா-2-சிலுவை
1.கெத்சமனேயில் பிதாவிடம் நீர்
கண்ணீருடன் உடைந்தே ஜெபித்தீர்-2
வாரடிகள் கொடும் முள் முடியும்
எனக்காய் நீர் அதை ஏற்றுக்கொண்டீர்-2-சிலுவை
2.இரத்த வெள்ளத்தில் கொல்கொதாவில்
ஐங்காயங்கள் நீர் ஏற்றுக்கொண்டீர்-2
சர்வ வல்லவர் என்னை மீட்க
பாடுகள் எல்லாம் சகித்துக்கொண்டீர்-2-சிலுவை

siluvai pathayai – siluvai paathaiyai
siluvai paathaiyai ninaikkum pothu
enathu ullam urukuthaiyaa-2
um thiyaakam entum ninaikkaiyilae
enathu kannkal kalanguthaiyaa-2-siluvai
1.kethsamanaeyil pithaavidam neer
kannnneerudan utainthae jepiththeer-2
vaaratikal kodum mul mutiyum
enakkaay neer athai aettukkonnteer-2-siluvai
2.iraththa vellaththil kolkothaavil
aingaayangal neer aettukkonnteer-2
sarva vallavar ennai meetka
paadukal ellaam sakiththukkonnteer-2-siluvai


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com