Siriyor Periyor Yavarukum சிறியோர் பெரியோர் யாவருக்கும்
சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum
சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி
வானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி-2
நம்மை மீட்க இப்பூவில் வந்தார்
நம் பாவம் போக்க தன்னை தந்தார்-2
வானத்திலே தேவ தூதர் தோன்றினார்
பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர்
நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரே
ஆமென் ஆமென்…
பிறந்தார் இயேசு
இம்மாந்தர்க்காகவே
இம்மண்ணில் உதித்தார்
நாம் யாவரும் பிரகாசிக்க-2
1.பாவத்தில் விழுந்த நம்மை உயிர்ப்பிக்க
சாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க-2
அடிமைகளான நம்மை
தம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள-2-பிறந்தார் இயேசு
2.இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவே
வெளிச்சத்தை கொண்டு வந்து சேர்க்கவே-2
இம்மானுவேலனாக
இருப்பீரே எனக்குள்ளாக-2-பிறந்தார் இயேசு
சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி
siriyor periyor yaavarukkum – siriyor periyor yavarukum
siriyor periyor yaavarukkum narseythi
vaanor poolor yaavarukkum narseythi-2
nammai meetka ippoovil vanthaar
nam paavam pokka thannai thanthaar-2
vaanaththilae thaeva thoothar thontinaar
paarththa janam athai kanndu payanthanar
nalla seythi solla vanthom entarae
aamen aamen…
piranthaar yesu
immaantharkkaakavae
immannnnil uthiththaar
naam yaavarum pirakaasikka-2
1.paavaththil viluntha nammai uyirppikka
saapaththil irunthu nammai viduvikka-2
atimaikalaana nammai
tham pillaiyaay aettukkolla-2-piranthaar yesu
2.irulinil vaalntha nammai meetkavae
velichchaththai konndu vanthu serkkavae-2
immaanuvaelanaaka
iruppeerae enakkullaaka-2-piranthaar yesu
siriyor periyor yaavarukkum narseythi