Singasanathil Veetrippavarae சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
சதாகாலமும் உயிரோடிருப்பவரே
சகலவற்றையும் சிருஷ்டித்தவரே
ஆராதனைக்கு பாத்திரே
எங்கள் மேன்மைகளை
உம்பாதத்தில் வைத்து
ஓயாமல் உம்மை ஆராதிப்போம் (2)
பரிசுத்தர் பரிசுத்தரே – நீரே
பரிசுத்தர் பரிசுத்தரே (2)
ஓயாமல் உம்மை ஆராதிப்போம்
பாடியே உம்மை ஆராதிப்போம் (2)
நித்தியவாசியும் பரிசுத்தர் என்று
அழைக்கப்படுபவரே
நொறுங்குண்டு பணிந்த
ஆவியுள்ள எங்களிடம்
வாசம் செய்பவரே – எங்கள்
இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று
வாக்கு அளித்தவரே – நான்
உம்(உந்தன்)ஜனமாகிய எங்கள்
உபத்திரவத்தைகண்டு
விடுதலை அளிப்பவரே – எங்கள்
singasanathil veetrippavarae – singaasanaththil veettiruppavarae
singaasanaththil veettiruppavarae
sathaakaalamum uyirotiruppavarae
sakalavattaைyum sirushtiththavarae
aaraathanaikku paaththirae
engal maenmaikalai
umpaathaththil vaiththu
oyaamal ummai aaraathippom (2)
parisuththar parisuththarae – neerae
parisuththar parisuththarae (2)
oyaamal ummai aaraathippom
paatiyae ummai aaraathippom (2)
niththiyavaasiyum parisuththar entu
alaikkappadupavarae
norungunndu pannintha
aaviyulla engalidam
vaasam seypavarae – engal
irukkiravaraakavae irukkiraen entu
vaakku aliththavarae – naan
um(unthan)janamaakiya engal
upaththiravaththaikanndu
viduthalai alippavarae – engal