• waytochurch.com logo
Song # 29060

Samuthiram Pizhandhathe சமுத்திரம் பிளந்ததே



சமுத்திரம் பிளந்ததே
உம ஜனங்கள் முன்னேறினரே
பின் தொடர்ந்த சத்துருவோ
அக்கடலின் நடுவே மூழ்கினானே

அதிசயம் ஓ அதிசயம்
அவர் கரத்தின் கிரியைகள் அதிசயம்
சேனைகளின் கர்த்தர் அவர் நாமம்
நமக்காக யுத்தம் செய்கின்றாரே

இரட்டுடை கிழித்தாரே
வெண்கல கதவுகள் முறித்தாரே
இருப்பு தாழ்ப்பாள்கள் முறிந்தனவே
கர்த்தர் பராக்கிரமம் செய்திட்டாரே

நம் தேவன் பெரியவரே
அற்புதம் செய்வாரே
அவர் கரத்தின் கிரியைகளே
நம் மகிழ்ச்சியின் காரணமே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com