Sagala Valamum சகல வளமும் பெற்று
சகல வளமும் பெற்று பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம் நாங்கள் வாழ்த்துகிறோம்
இந்த நாள் நல்ல நாள் இருமனம் இணையும் நாள்
1. நீர் பாய்ச்சலான தோட்டம் நீவிரல்லவோ
வற்றாத நீரூற்றல்லவோ
கர்த்தர் உங்களை நித்தமும் நடத்தி
நன்மையால் திருப்தியாக்குவார்
நாளெல்லாம் நன்மையால் திருப்தியாக்குவார் …………… சகல வளமும்
2. பலவானின் கையிலுள்ள அம்புகள் போலவே
சாதனைகள் புரியவேண்டுமே
ஏசுவின் நிழலாய் பெற்றோரின் கிரீடமாய்
வாழ்வாங்கு வாழ வேண்டுமே
நீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டுமே ……….……… சகல வளமும்
3. பனைப் போல செழித்து கேதுருபோல் வளரும்
குலக்கொழுந்து நீவிரல்லவோ
ஜீவிதம் செய்யும் காலம் முழுவதும்
நன்மைகள் உம்மைத்தொடருமே
என்றென்றும் நன்மைகள் உம்மைத்தொடருமே ……………… சகல வளமும்
sakala valamum pettu pallaanndu vaala
vaalththukirom naangal vaalththukirom
intha naal nalla naal irumanam innaiyum naal
1. neer paaychchalaana thottam neevirallavo
vattaாtha neeroottallavo
karththar ungalai niththamum nadaththi
nanmaiyaal thirupthiyaakkuvaar
naalellaam nanmaiyaal thirupthiyaakkuvaar …………… sakala valamum
2. palavaanin kaiyilulla ampukal polavae
saathanaikal puriyavaenndumae
aesuvin nilalaay pettaோrin kireedamaay
vaalvaangu vaala vaenndumae
neengal vaalvaangu vaala vaenndumae ……….……… sakala valamum
3. panaip pola seliththu kaethurupol valarum
kulakkolunthu neevirallavo
jeevitham seyyum kaalam muluvathum
nanmaikal ummaiththodarumae
ententum nanmaikal ummaiththodarumae ……………… sakala valamum