Konalana Paathai கோணாலான பாதையெல்லாம்
Konalana paathai – கோணாலான பாதையெல்லாம்
NAANGA VISUVASA VITHYASA AALU
Song lyrics:
கோணாலான பாதையெல்லாம் நேராகுதே
கரடாண பாதையெல்லாம் சமமாகுதே
தண்ணீ மேல நடந்து அக்கினிய கடந்து
சாகாம பிழைச்சிருப்போமே
நாங்க விசுவாச வித்தியாச ஆளு
எதற்கும் அஞ்சாத அசாராத ஆளு
1.மவுண்ட்ட போல தான் பிரச்சனைகள் வந்தாலும்
மண்ணோடு மண்ணாக்கும் மன்னவரு என்னோடு
எரிகோ சாம்பலப்பா
ஆராதிக்கும் எங்கள் முன்னே
2.ஆல் த வேல்டுக்கு க்கும் ஆண்டவரு என் அப்பாதான்
ஆணை இட்டாலே அதிரும் பார் சும்மா தான்
கையை உயர்த்தினாலே கடலே அடங்குமம்பா
konalana paathai – konnaalaana paathaiyellaam
naanga visuvasa vithyasa aalu
song lyrics:
konnaalaana paathaiyellaam naeraakuthae
karadaana paathaiyellaam samamaakuthae
thannnnee maela nadanthu akkiniya kadanthu
saakaama pilaichchiruppomae
naanga visuvaasa viththiyaasa aalu
etharkum anjaatha asaaraatha aalu
1.mavunntta pola thaan pirachchanaikal vanthaalum
mannnnodu mannnnaakkum mannavaru ennodu
eriko saampalappaa
aaraathikkum engal munnae
2.aal tha vaeldukku kkum aanndavaru en appaathaan
aannai ittalae athirum paar summaa thaan
kaiyai uyarththinaalae kadalae adangumampaa