Kirubayai Ennai Nadathi கிருபையாய் என்னை நடத்தி
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும்
ஆத்ம நேசரே-2
இயேசுவே என் நேசரே
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே-2-கிருபையாய்
உம்மை பற்றிக் கொண்டு
உமக்காக வாழ்ந்திட
உம் பாத சுவடை
தினமும் தொடர்ந்திட-2
உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட-2
இந்த உலகை வெறுத்து
உம்மோடு இணைந்திட-2-இயேசுவே
kirubayai ennai nadathi sellum
thayavaai ennai kathukkollum
anbaai ennai anaikkum aathma nesarae-2
yesuvae en nesarae
tholin meethe saaya
en ullam yenguthae-2-kirubayaai
ummai patrikkondu
umakkaaga vazhnthida
um paatha suvadai
thinamum thodarnthida-2
umakkullae marainthida
ummelae padarnthida-2
intha ulagai veruthu
ummodu inainthida-2-yesuvae