Kalangal Venai Kazigindradhae காலங்கள் வீணாய் கழிகின்றதே
kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே
Lyrics
காலங்கள் வீணாய் கழிகின்றதே
கருத்தில் கொள்வார்
யாருமில்லை
சென்றிட்ட காலங்கள் திரும்ப வருமோ
மீண்டும் வந்திடுமோ-2
மாயையான வாழ்வினிலே
நாட்டம் கொள்வது ஏனம்மா
பொருளை இழந்தால் மேனியை இழந்தால்
யாவும் வீனல்லவா-2—காலங்கள்
தேவ சித்தம் கேள் நீரூம்
கண்ணீர் சிந்தும் காலம் வரும்
கீழ்படிந்தால் வாழ்வு மலரும்
யாவும் ஆதாயம்-2—-காலங்கள்
அடங்கி இருந்தால் உயர்த்திடுவார்
உயர்வும் தாழ்வும் தேவ சித்தம்
ஏற்ற காலத்தில் பலனை அளிப்பார்
கர்த்தரை நம்பியேவா-2—-காலங்கள்.
kalangal venai kazigindradhae – kaalangal veennaay kalikintathae
lyrics
kaalangal veennaay kalikintathae
karuththil kolvaar
yaarumillai
sentitta kaalangal thirumpa varumo
meenndum vanthidumo-2
maayaiyaana vaalvinilae
naattam kolvathu aenammaa
porulai ilanthaal maeniyai ilanthaal
yaavum veenallavaa-2—kaalangal
thaeva siththam kael neeroom
kannnneer sinthum kaalam varum
geelpatinthaal vaalvu malarum
yaavum aathaayam-2—-kaalangal
adangi irunthaal uyarththiduvaar
uyarvum thaalvum thaeva siththam
aetta kaalaththil palanai alippaar
karththarai nampiyaevaa-2—-kaalangal.