Kaathidum Deva Kaathidum காத்திடும் தேவா காத்திடும்
Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும்
காத்திடும் தேவா
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா -2
பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்
இஸ்ரவேலை காத்தது போல்
காத்திடும் தேவா -2
– காத்திடும் தேவா
1. அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்
லொத்துவை காத்தது போல்
காத்திடும் தேவா
– காத்திடும் தேவா
2. இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்
உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே
– காத்திடும் தேவா
3. பின் நோக்கி பார்த்து நான் உப்பு தூணாக மாட்டேன்
முன்னோக்கி ஓடியே உம் பதம் சேருவேன்
– காத்திடும் தேவா
kaathidum deva kaathidum – kaaththidum thaevaa kaaththidum
kaaththidum thaevaa
kaaththidum thaevaa kaaththidum thaevaa
engalai ennaalum kaaththidum thaevaa -2
pollaatha kollai nnoy pongiyelum vaelaiyil
isravaelai kaaththathu pol
kaaththidum thaevaa -2
– kaaththidum thaevaa
1. akkiramam mikuthiyaal alivu perukum pothum
loththuvai kaaththathu pol
kaaththidum thaevaa
– kaaththidum thaevaa
2. irulin aathikkam poomiyai soolum pothum
um vaarththai velichchamaaka valinadaththidumae
– kaaththidum thaevaa
3. pin nnokki paarththu naan uppu thoonnaaka maattaen
munnokki otiyae um patham seruvaen
– kaaththidum thaevaa