Karpaaraiyin Mael கற்பறையின் மேல்
கற்பறையின் மேல் – Karpaaraiyin Mael
கற்பறையின் மேல் கட்டினவன் புத்தியுள்ளவன் – 3
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது – 3
அந்த வீடு நிலைத்து நின்றது
மணலின் மேல் கட்டினவன் புத்தியற்றவன் – 3
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது – 3
அந்த வீடு இடிந்து போனது
கற்பாறையான இயேசுவின் மேல் கட்டுவாயானால்- 3
நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்- 2
karparaiyin mael – karpaaraiyin mael
karparaiyin mael kattinavan puththiyullavan – 3
perumalai peythathu
perumalai peythu neer uyarnthathu – 3
antha veedu nilaiththu nintathu
manalin mael kattinavan puththiyattavan – 3
perumalai peythathu
perumalai peythu neer uyarnthathu – 3
antha veedu itinthu ponathu
karpaaraiyaana yesuvin mael kattuvaayaanaal- 3
nee ententum nilaiththiruppaay- 2