• waytochurch.com logo
Song # 29111

KARTHARAI UYARTHIDUM KAALAM கர்த்தரை உயர்த்திடும் காலம்


கர்த்தரை உயர்த்திடும் காலம்
இது நன்றியால் துதித்திடும் நேரம்
தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்
கிருபையைக் கொண்டாடிடுவோம்-(2)
1) ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர்
தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -(2)
கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர்
கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -(2)
2) பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்
(என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் -(2)
இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர்
என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் -(2)
3) தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை
எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -(2)
அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க
ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை -(2)

karththarai uyarththidum kaalam
ithu nantiyaal thuthiththidum naeram
thaeva vaarththaiyai nampidum yaarum
kirupaiyaik konndaadiduvom-(2)
1) othukkappatta ennai serththukkonnteer
thallappatta ennai annaiththuk konnteer -(2)
kaettathaith thanthittir, aaseervathiththittir
kaetka maranthathaiyum serththuk koduththittir -(2)
2) palaveena naeraththil sumanthu konnteer
(en) tholviyin naeraththil thol koduththeer -(2)
ithuvaraik kaaththavar, inimaelum kaaththiduveer
enta nichchayaththai enakku thantheer -(2)
3) tholvi illai enakkuth thoyvum illai
evaraik kanndum enakku payamumillai -(2)
alaiththa aanndavar, ennodu irukka
orupothum asaikkap paduvathillai -(2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com