• waytochurch.com logo
Song # 29122

Kanni Mari Maindhane Kalangalin கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே


கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin
Lyrics:
கன்னிமரி மைந்தனே
காலங்களில் தேவனே
கடுங்குளிர் வேளையில் பிறந்தவனே மன்னனுக்கு மன்னனே
தேவாதி தேவனே
தன்னிலை தாழ்த்தியே வந்தவனே என்னவனே
அழகு உன் நிழலில் வந்து வந்து தவமிருக்கும்
ஒளியே உமமிலே குடியிருக்கும்
வாய் திறந்து பேசும் போது
வார்த்தை எல்லாம் கவி மணக்கும்
கண் திறந்து பார்த்து விட்டால் அருள் சுரக்கும்
இந்த உண்மை உணர்ந்து உலகம்
மகிழட்டுமே
சிலுவை நீ சுமக்க செய்த பாவம் தான் அழைக்க
குருவே வந்தாய் எனக்காக
போராடி மாந்தர் இனத்தை மாற்ற வந்த விடிவெள்ளியே
தள்ளாடும் உள்ளம்
இனி எனக்கில்லையே
இந்த உண்மை உணர்ந்து உலகம் மகிழட்டுமே

kannimari mainthanae kaalangalil thaevanae – kanni mari maindhane kalangalin
lyrics:
kannimari mainthanae
kaalangalil thaevanae
kadungulir vaelaiyil piranthavanae mannanukku mannanae
thaevaathi thaevanae
thannilai thaalththiyae vanthavanae ennavanae
alaku un nilalil vanthu vanthu thavamirukkum
oliyae umamilae kutiyirukkum
vaay thiranthu paesum pothu
vaarththai ellaam kavi manakkum
kann thiranthu paarththu vittal arul surakkum
intha unnmai unarnthu ulakam
makilattumae
siluvai nee sumakka seytha paavam thaan alaikka
kuruvae vanthaay enakkaaka
poraati maanthar inaththai maatta vantha vitivelliyae
thallaadum ullam
ini enakkillaiyae
intha unnmai unarnthu ulakam makilattumae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com