• waytochurch.com logo
Song # 29134

Kadivaalam Podungappa கடிவாளம் போடுங்கப்பா


Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா
கடிவாளம் போடுங்கப்பா
என் கண்ணு ரெண்டும்
உம்ம பார்க்கணும்
நா உம்ம பார்க்கணும்
நீங்க என்ன பார்க்கணும்
என்னில் மக்கள் உம்ம பார்க்கணும்
உலக இச்சை என்னில் இருந்து
போகணும்
பரிசுத்த ஜீவியத்தை வாழ்க்கை
முழுதும் வாழணும்
– நா உம்ம பார்க்கணும்
ஆவியின் கனி எனக்கு
நீங்க கொடுக்கணும்
அதற்கேற்ற பாத்திரமாய்
என்ன நீங்க வனையணும்
– நா உம்ம பார்க்கணும்

kadivaalam podungappa – kativaalam podungappaa
kativaalam podungappaa
en kannnu renndum
umma paarkkanum
naa umma paarkkanum
neenga enna paarkkanum
ennil makkal umma paarkkanum
ulaka ichchaை ennil irunthu
pokanum
parisuththa jeeviyaththai vaalkkai
muluthum vaalanum
– naa umma paarkkanum
aaviyin kani enakku
neenga kodukkanum
atharkaetta paaththiramaay
enna neenga vanaiyanum
– naa umma paarkkanum


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com