Ondrumillaamayil ஒன்றுமில்லாமையில்
ஒன்றுமில்லாமையில்
இருந்தெம்மை உயர்த்தின
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2
நீர் எங்களை நேசிக்க
நாங்கள் எம்மாத்திரம்
எங்களை நீர் நினைவுகூர
நாங்கள் பாத்திரர் அல்லவே-2
வியாகுல வேளைகளில்
நீர் எங்கள் ஆறுதலே
பாருங்கள் நிறைந்த நேரம்
நீர் எங்களை தாங்குகிறீர்-2-நீர் எங்களை
தலைமுறை தலைமுறையாய்
நினைவுகூர்பவரே
தாங்கியே நடத்திடும்
உம் தயவை மறப்பேனோ-2-நீர் எங்களை
வழிகாட்டும் தெய்வமே
இருளான நேரங்களில்
தடுமாறும் நேரங்களில்
தாங்கிடும் தயாபரரே-2-நீர் எங்களை
ondrumillaamayil
irunthemmai uyarththina
um anbai ninaikkayilae
ullam nandriyaal nirainthiduthae-2
neer engalai nesikka
naangal emmaththiram
engalai ninaivukoora
naangal paaththirar allavae-2
viyaagula velaigalil
neer engal aaruthalae
baarangal niraintha neram
neer engalai thaangugireer-2-neer engalai
thalaimurai thalaimuraiyaai
ninaivukoorbavarae
thaangiye nadaththidum
um thayavai marappeno-2-neer engalai
vazhikaattum deivame
irulaana nerangalil
thadumaarum nerangalil
thaangidum thayabararae-2-neer engalai