Yetrukondaar ஏற்றுக்கொண்டால்
வழியும் இனிதே எந்நாளும்
அவரை நீ ஏற்றுக்கொண்டால்
வெறுமை முழுமையாய் மாறும்
அவரை நீ ஏற்றுக்கொண்டால்
தனிமை இனி இல்லை என்றும்
அவரை நீ அறிந்துகொண்டால்
சிலுவையின் வலியை தாங்கி
மரண பாதையை ஏற்று அவரே
நம்மையும் ஏற்றுக்கொண்டார்-2-வழியும்
அவர் வார்த்தையோ வழி காட்டிடும்
ஏன் ஏன் பயம் எதற்கு ? (2) - சிலுவையின்
நீரே நான் நம்பும் தேவன்
நீரே என் இரட்சகரே
நீரே நான் நம்பும் கர்த்தர்
இயேசுவே உம்மை நம்பிடுவேன்- சிலுவையின்
vazhiyum inithae ennaalum
avarai nee yetrukondal
verumai muzhumaihai maarum
avarai nee yetrukondal
thanimai ini illai endrum
avarai nee arinthukondal
siluvaiyin vazhiyai thaangi
marana pathaiai yetru avarae namaiyum yetrukondaar
vazhiyum inidhae en naalum
avarai nee yetrukondal-2-vazhiyum
avar varthaiyo vazhikaatidum
yen yen bayam etharku??(2)
neerae nan nambum dhevan
neerae en ratchagarae
neerae nan nambum karthar
yesuvae ummai nambiduvaen