Ella Kanamum Magimaiyum எல்லா கணமும் மகிமையும்
எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics
எல்லா கணமும் மகிமையும் நான் செலுத்துவேன்
அப்பனே உமக்கு தனையா -2
ஆராதனை கண்ணீரோடு
ஆராதனை கெம்பிரமாய் -2
1.யோசேப்பை போல் ஓடிடுவேன்_ நான்-2
பாவத்திலே தினம் ஜெயம் பெறவே-2
2.தானியேல் போல இயேசுவுக்காய்_ நான்-2
ஜீவனை தந்து குரல் கொடுப்பேன் -2
3.தாவீதை போல பாடிடுவேன் _ நான்-2
என்னை தெரிந்து கொண்ட இயேசுவையே -2
4.அன்னாளை போல அழுதிடுவேன் நான்-2
கண்ணீரிலே ஜெயம் பெறுவேன் -2
ellaa kanamum makimaiyum – ella kanamum magimaiyum song lyrics
ellaa kanamum makimaiyum naan seluththuvaen
appanae umakku thanaiyaa -2
aaraathanai kannnneerodu
aaraathanai kempiramaay -2
1.yoseppai pol odiduvaen_ naan-2
paavaththilae thinam jeyam peravae-2
2.thaaniyael pola yesuvukkaay_ naan-2
jeevanai thanthu kural koduppaen -2
3.thaaveethai pola paadiduvaen _ naan-2
ennai therinthu konnda yesuvaiyae -2
4.annaalai pola aluthiduvaen naan-2
kannnneerilae jeyam peruvaen -2