• waytochurch.com logo
Song # 29179

Ennodu Neer Vanthu என்னோடு நீர் வந்து


ENNODU NEER VANTHU – என்னோடு நீர் வந்து
என்னோடு நீர்…
என்னோடு நீர் வந்து பேசும் (4)
பேசும் தெய்வமே (4)
உம் சித்தம் அறிந்திடவும்
உமக்காய் வாழ்ந்திடவும்.(2)
என்னோடு பேசும் என் வாழ்வை மாற்றும்
என் தெய்வமே (2)
ஜுவனுள்ள சபையில்
ஜுவனுள்ள நாள் எல்லாம் (2)
என்னோடு பேசும் சாட்சியாய் வாழ
என் தெய்வமே (2)
ஆவியில் ஜெபித்திடவும்
அனலாய் மாறிடவும்(2)
என்னோடு பேசும்
என்னில் வாரும்
என் தெய்வமே (2)
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக மகிழ்வேன்
என்னோடு பேசும் எனக்கின்பம் தாரும்
என் நேசரே
இரக்கங்களின் தேவனே
மனம் இரங்குமையா(2)
என்னோடு பேசும் நான் என்ன பேச
உமது அடிமை நானே(2)

ennodu neer vanthu – ennodu neer vanthu
ennodu neer…
ennodu neer vanthu paesum (4)
paesum theyvamae (4)
um siththam arinthidavum
umakkaay vaalnthidavum.(2)
ennodu paesum en vaalvai maattum
en theyvamae (2)
juvanulla sapaiyil
juvanulla naal ellaam (2)
ennodu paesum saatchiyaay vaala
en theyvamae (2)
aaviyil jepiththidavum
analaay maaridavum(2)
ennodu paesum
ennil vaarum
en theyvamae (2)
maalaiyil alukai ental
kaalaiyil aka makilvaen
ennodu paesum enakkinpam thaarum
en naesarae
irakkangalin thaevanae
manam irangumaiyaa(2)
ennodu paesum naan enna paesa
umathu atimai naanae(2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com