• waytochurch.com logo
Song # 29182

Ennai Vaazha Vaithathum என்னை வாழ வைத்ததும்


Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும்
என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்
என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்
நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே-2
கிருபையே கிருபையே
மாறாத கிருபையே-2-என்னை வாழ
1.சேற்றில் விழுந்த என்னை
நீர் தூக்கி எடுத்தீரே
உம் அன்பால் கழுவினீரே-2
யாரும் கானாத என்னை நீர் கண்டீரே-2
உம் அன்பை என்ன சொல்லுவேன்
என் இயேசுவே
உம் அன்பை உயர்த்திடுவேன்
2.வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலே
உம் கரத்தால் அணைத்தீரே-2
தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலே
உம் நேசத்தால் நேசீத்தீரே-2
தாய்போல தேற்றினீர்
தந்தைப்போல சுமந்தீரே-2
உம் மார்பில் சாய வேண்டுமே
என் இயேசுவே
உம்மோடு சேர வேண்டுமே-என்னை வாழ
MARADHA KIRUBAIYAE- மாறாத கிருபையே

ennai vaazha vaithathum – ennai vaala vaiththathum
ennai vaala vaiththathum um kirupaithaan
ennai uyarththi vaiththathum um kirupaithaan
naan jeevanodu iruppathum um kirupaithaanae-2
kirupaiyae kirupaiyae
maaraatha kirupaiyae-2-ennai vaala
1.settil viluntha ennai
neer thookki eduththeerae
um anpaal kaluvineerae-2
yaarum kaanaatha ennai neer kannteerae-2
um anpai enna solluvaen
en yesuvae
um anpai uyarththiduvaen
2.verukkappatta ennai neer verukkaamalae
um karaththaal annaiththeerae-2
thallappatta ennai neer thallaamalae
um naesaththaal naeseeththeerae-2
thaaypola thaettineer
thanthaippola sumantheerae-2
um maarpil saaya vaenndumae
en yesuvae
ummodu sera vaenndumae-ennai vaala
maradha kirubaiyae- maaraatha kirupaiyae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com