Yennil Yenna Nanmai Kandeer என்னில் என்ன நன்மை கண்டீர்
Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர்
Lyrics:
என்னில் என்ன நன்மை கண்டீர்
என்னில் என்ன நன்மை கண்டீர்
எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர்
உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன்
என்னைத் தேடி வந்த தெய்வமே
1
பாவங்கள் ஏராளம் நான் செய்ததால்
பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான்
ஏன் இந்த அன்பு என் மேல் ஏன் இந்த அன்பு
2
திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள்
பார்த்ததும் என் கல் மனம் கரைந்து போகுதே
ஏன் இந்த காயம் ஐயா ஏன் இந்த காயம்
3
ஏன் என்னை கைவிட்டீர் என கதரும் குரல் கேட்கிறேன்
அப்பாவின் முகம் தேடி தவிக்கும் பிள்ளையாய்
ஏன் இந்த கதறல் என்னை மீட்கும் தெய்வ குமுறல்
yennil yenna nanmai kandeer – ennil enna nanmai kannteer
lyrics:
ennil enna nanmai kannteer
ennil enna nanmai kannteer
enakkaay unthan jeevan thantheer
unthan anpai ennnnip paarkkiraen
ennaith thaeti vantha theyvamae
1
paavangal aeraalam naan seythathaal
paadukal akoramaay maattiya paavi naan
aen intha anpu en mael aen intha anpu
2
thiru raththam sinthiya um thirumaeniyin kaayangal
paarththathum en kal manam karainthu pokuthae
aen intha kaayam aiyaa aen intha kaayam
3
aen ennai kaivittir ena katharum kural kaetkiraen
appaavin mukam thaeti thavikkum pillaiyaay
aen intha katharal ennai meetkum theyva kumural