Ennadhaan Eedaga என்னதான் ஈடாக
என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga
என்னதான் ஈடாக தந்திடுவேன்
என் வாழ்வில் நீர் செய்த நன்மைக்கு
ஆருயிரே என் ஆறுதலே
ஆயுளெல்லாம் தோல்களில் சுமப்பவரே
ஆருயிரே என் ஆறுதலே
வாழ்நாள் எல்லாம் கூட வருபவரே
உமதன்பிற்கு நிகரேதையா
உம்மை மறந்தால் வாழ்வேதையா
உம் வலக்கரம் என் முன்னே செல்கிறது
என் பாதையெல்லாம் மழை பொழிகிறது
உம் கிருபை ஏந்தினது
உம் கரங்கள் தாங்கினது
உம் பிரசன்னம் என் முன்னே செல்கிறது
என் கால்கள் வழுவாமல் காக்கிறது
உம் அன்போ அணைக்கிறது
உம் சத்தம் என் பெலனானது
ennathaan eedaaka – ennadhaan eedaga
ennathaan eedaaka thanthiduvaen
en vaalvil neer seytha nanmaikku
aaruyirae en aaruthalae
aayulellaam tholkalil sumappavarae
aaruyirae en aaruthalae
vaalnaal ellaam kooda varupavarae
umathanpirku nikaraethaiyaa
ummai maranthaal vaalvaethaiyaa
um valakkaram en munnae selkirathu
en paathaiyellaam malai polikirathu
um kirupai aenthinathu
um karangal thaanginathu
um pirasannam en munnae selkirathu
en kaalkal valuvaamal kaakkirathu
um anpo annaikkirathu
um saththam en pelanaanathu