• waytochurch.com logo
Song # 29199

Enaku Ellamae Nengathanayya எனக்கு எல்லாமே நீங்கதானய்யா


எனக்கு எல்லாமே நீங்கதானய்யா
கண்ணின் மணிபோல் காத்திடுவீரைய்யா -2
என்னை காக்கும்கோட்டை நீங்கதானய்யா
நீங்க இல்லாத வாழ்க்கை வீண்ய்யா
என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான்
என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான் -2
நான் சாயும் நேரம் வலக்கரத்தால் காத்தவரே
நான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே -2
ஜீவன் தந்த ஜீவ நீரூற்றே
எங்கள் நம்பிக்கையின் நங்கூரம் நீரே
-எனக்கு எல்லாமே
என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர்
என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர்-2
மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரே
இன்றும் எங்கள் நடுவில் வாசம் செய்பவரே
-எனக்கு எல்லாமே
என்னை தாங்கியவரே விழாமல் ஏந்தியவரே
தடுமாறும் வேளை மடிந்திடாமல் காத்தவரே-2
தாகம் தீர்க்கும் ஊற்றுத்தண்ணீரே
எந்தன் வாழ்வை மாற்ற வல்லவர் நீரே
-எனக்கு எல்லாமே
எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics

enakku ellaamae neengathaanayyaa
kannnnin mannipol kaaththiduveeraiyyaa -2
ennai kaakkumkottaை neengathaanayyaa
neenga illaatha vaalkkai veennyyaa
en jeevan iruppathae um naamam thuthikkaththaan
ennai meettu eduththathae um kooda nadakkaththaan -2
naan saayum naeram valakkaraththaal kaaththavarae
naan maayum naeram tham uyiraal meettavarae -2
jeevan thantha jeeva neerootte
engal nampikkaiyin nangaூram neerae
-enakku ellaamae
en paavam pokkidavae iratchakar paaviyai polaaneer
en paaram neekkidavae avamaanam neer sumantheer-2
moontam naalil uyirodelunthavarae
intum engal naduvil vaasam seypavarae
-enakku ellaamae
ennai thaangiyavarae vilaamal aenthiyavarae
thadumaarum vaelai matinthidaamal kaaththavarae-2
thaakam theerkkum oottuththannnneerae
enthan vaalvai maatta vallavar neerae
-enakku ellaamae
enakku ellaamae neengathaanayyaa – enaku ellamae nengathanayya song lyrics


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com