En Jeeva Natkallellam என் ஜீவநாட்களெல்லாம்
என் ஜீவநாட்களெல்லாம்
என்றும் உம்மை சார்ந்திருப்பேன்-2
நான் நம்புவேன் நம்புவேன்
உம்மை மட்டுமே
என் வாழ்வின் நம்பிக்கையே
நீர்தானய்யா -2
1
ஜெநிப்பித்தவர் நீர்தானையா
என்னை கைவிடவில்லையையா -2
என்னை கைவிடவில்லையையா -2
- நான் நம்புவேன்
2
ஆதரித்தீர் அரவணைத்தீர்
உம் தோளில் என்னை சுமந்தீர்-2
உம் தோளில் என்னை சுமந்தீர் -2
- நான் நம்புவேன்
3
சோதனையோ வேதனையோ
இயேசய்யா உம்மை நம்புவேன் -2
இயேசய்யா உம்மை நம்புவேன் -2
- நான் நம்புவேன்
4
என் மீட்பரே என் இயேசுவே
உயிரோடு இருப்பவரே-2
உயிரோடு இருப்பவரே -2
- நான் நம்புவேன்
en jeevan naatkalellaam
endrum ummai saarndhiruppaen – 2
naan nambuvaen nambuvaen
ummai mattumae
en vaazhvin nambikkaiyae
neerthaanaiya – 2
1. jenippiththavar neerthaanaiya
ennai kaividavillai iyya – 2
ennai kaividavillai iyya – 2
2. aadhariththeer aravanaiththeer
um tholil ennai sumandheer – 2
um tholil ennai sumandheer – 2
3. sodhanaiyoa vaedhanaiyoa
yesaiya ummai nambuvaen – 2
yesaiya ummai nambuvaen – 2
4. en meetparae en yesuvae
uyirodu iruppavarae – 2
uyirodu iruppavarae – 2