• waytochurch.com logo
Song # 29235

Yethanai Porkalam எத்தனை போர்க்களம்


எத்தனை போர்க்களம் – Yethanai porkalam
எத்தனை போர்க்களம்
வாழ்க்கையில் சந்தித்தேன்
அத்தனை தோல்விகள்
தாண்டியும் வென்றிட்டேன்
பேதையாய் யேசுவை
வாழ்விலே சந்தித்தேன்
தஞ்சமாய் சிலுவையில்
நம்பிக்கை வைத்திட்டேன்
புயலும் கடலும்
என்னை ஓடி போ என்றாலும்
யேசுவே நம்பிக்கை
என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன்
வானமே இருண்டாலும்
நாட்களை சந்திப்பேன்
நீதிமான் என்பதை
வாழ்ந்து தான் காண்பிப்பேன்
நிந்தனை சோர்வுகள்
எத்தனை வந்தாலும்
நித்தமாய் உம்மிலே
சத்தமாய் சொல்லுவேன் – புயலும் கடலும்
புயலும் கடலும்
என்னை ஓடி போ என்றாலும்
யேசுவே நம்பிக்கை
என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன் (2)

eththanai porkkalam – yethanai porkalam
eththanai porkkalam
vaalkkaiyil santhiththaen
aththanai tholvikal
thaanntiyum ventittaen
paethaiyaay yaesuvai
vaalvilae santhiththaen
thanjamaay siluvaiyil
nampikkai vaiththittaen
puyalum kadalum
ennai oti po entalum
yaesuvae nampikkai
entu jeyiththu meenndum vaalvaen
vaanamae irunndaalum
naatkalai santhippaen
neethimaan enpathai
vaalnthu thaan kaannpippaen
ninthanai sorvukal
eththanai vanthaalum
niththamaay ummilae
saththamaay solluvaen – puyalum kadalum
puyalum kadalum
ennai oti po entalum
yaesuvae nampikkai
entu jeyiththu meenndum vaalvaen (2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com