Engae Pogirai Thozha எங்கே போகிறாய் தோழா
எங்கே போகிறாய் தோழா
எங்கே போகிறாய் ?
பாரம் சுமந்து சுமந்து நீயும்
எங்கே போகிறாய்?
உடலை வருத்தி உள்ளம் நொந்து
எங்கே போகிறாய்? - உன்
உடலை வருத்தி உள்ளம் நொந்து
எங்கே போகிறாய்? தோழா
எங்கே போகிறாய்? நீயும்
எங்கே போகிறாய்?
நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் - உன்
பாரமெல்லாம் நீங்கி
இளைப்பாருதல் தருவார் - 2
வா வா தோழா இயேவண்டை வா - 2
உன்னைத்தான் அழைக்கிறார்
இயேசுவண்டை வா - அவர்
உன்னைத்தான் அழைக்கிறார்
இயேசுவண்டை வா
இயேசுவண்டை வா
இயேசுவண்டை வா
1. தோஷங்கள் யாவும் போக்கிடுவார் தோழா
காரியம் எல்லாம் வாய்க்கச் செய்வார் தோழா - 2
தரித்திரம் வருமை நீக்கிடுவார்
செல்வச் செழிப்பும் தந்திடுவார்
தோழா தோழா என் தோழா
தோழா தோழா என் தோழா - நீ தேடும் நிம்மதி
2. பாவங்கள் சாபங்கள்
போக்குடுவார் தோழா
பரவசவாழ்வதனைத் தந்திடுவார் தோழா - 2
சாவின் பயம்தனை நீக்கிடுவார்
சாகா வரம்தனை தந்திடுவார்
தோழா தோழா என் தோழா
தோழா தோழா என் தோழா - நீ தேடும் நிம்மதி