Uyirodu Engal Uyiraga உயிரோடு எங்கள் உயிராக
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
உயிரோடு எங்கள் உயிராக கலந்தீரே நீரே யாஷுவா
நெஞ்சோடு எங்கள் நினைவாக நிறைந்தீரே நீரே யாஷுவா
நீரே யாஷுவா எங்கள் யாஷுவா
நீரே யாஷுவா எங்கள் யாஷுவா
1. காத்திருப்பேன் கழுகைப் போலே
அமர்ந்திருப்பேன் கன்மலை மேலே
உயர்த்துவீர் உம் கிருபையாலே
உயரப் பறப்பேன் மேலே மேலே - 2
நீர் சொன்னால் போதும் செய்வேன் செய்வேன்
உம் வார்த்தை வழி செல்வேன் செல்வேன் - 2
நீரே யாஷுவா எங்கள் யாஷுவா
நீரே யாஷுவா எங்கள் யாஷுவா
2. மேகஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்
காத்து என்னை நடத்தினீரே - 2
ஏந்துவீர் உம் சிறகினாலே ஏறிப் பறப்பேன் மேலே மேலே - 2
நீர் சொன்னால் போதும் செய்வேன் செய்வேன்
உம் வார்த்தை வழி செல்வேன் செல்வேன் - 2
நீரே யாஷுவா எங்கள் யாஷுவா
நீரே யாஷுவா எங்கள் யாஷுவா
Todah Rabah Todah Rabah
Todah Rabah Todah Rabah