• waytochurch.com logo
Song # 29261

Uyirae Uravae Neer Iladha Naal உயிரே உறவே நீர் இல்லாத


உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal
உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை-2
இயேசுவே நீர் போதுமே
எந்நாளும் எப்போதும்-2
உம் அழகைப்பாடி பாடி
என்றும் சுவாசித்திடுவேன்
உம் புகழைப்பாடி பாடி
என்றும் ஜீவித்திடுவேன்-2
உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே-2
நீர் ஜீவனுள்ள தேவன்
என்னை மீட்டுக்கொண்டீரே
என் வாழ்நாள் முழுதும்
தூக்கி என்னை சுமந்து கொள்வீரே-2
உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே-2

uyirae uravae neer illaatha -uyirae uravae neer iladha naal
uyirae uravae neer illaatha naal illai
uyirae uravae neer illaatha vaalvillai-2
yesuvae neer pothumae
ennaalum eppothum-2
um alakaippaati paati
entum suvaasiththiduvaen
um pukalaippaati paati
entum jeeviththiduvaen-2
uyirae uravae neer illaatha naal illai
uyirae uravae neer illaatha vaalvillaiyae-2
neer jeevanulla thaevan
ennai meettukkonnteerae
en vaalnaal muluthum
thookki ennai sumanthu kolveerae-2
uyirae uravae neer illaatha naal illai
uyirae uravae neer illaatha vaalvillaiyae-2


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com