• waytochurch.com logo
Song # 29271

Uyarthi Magizhum உயர்த்தி மகிழும்



குறைவுன்னு சொல்ல எனக்கு எதுவுமில்ல - 2
நித்தம் நித்தம் நடத்தி செல்லுகிறீர்
தகப்பன் நீர் நடத்தி செல்லுகிறீர் - 2 ....குறைவுன்னு

என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் நீரே
என்னை வாழ வைக்கும் தெய்வமும் நீரே- 2 ஒ… குறைவுன்னு

1. பாதையெல்லாம் கண்ணீரா வந்து சேர்ந்தேன் நான் (2)
தகப்பனோ தூர என்னை கண்டுகொண்டீரே (2)
என்னை ஓடி வந்து தூக்கி முத்தத்தால் கண்ணீர் துடைதீரே
தூக்கி சுமந்த உயிரே உம்மை பாட வரிய தேடுறன் நான்- 2 ஒ… குறைவுன்னு

2. எத்தன நஷ்டம் வந்து விழுந்தாலுமே (2)
அத்தனையும் இரட்டிப்பா திரும்ப தந்தவரே (2)
என் சாம்பலக் கலச்சி கண்ணீரத் தொடச்சி தூக்கி நிறுத்தினீரே
என் தகப்பன் நீங்க கூட இருக்க எனக்கென்ன கவல - 2 ஒ… குறைவுன்னு


kuraivunu solla enakku edhuvumilla
kuraivanu solla enakku edhuvumilla
nitham nitham nadathi sellugureer
thagappan neer nadathi sellugureer
ennai uyarthi maghizum dheivam neere
ennai vaazha vaikkum dheivamum neere

paathyellam kaneerai vandhu serndhen naan(2)
thagapono thoora ennai kandukondeerae(2)
ennai odi vandhu thooki (um) muthathaal kaneer thudaitheere
thooki sumandha uyire ummai paada (innum) variya theduraen naan -2

ethana nashtam vandhu vilundhalumae (2)
athanayum iratippa thirumba thandhavare(2)
en samabala kalaithu kannera thudaithu thooki niruthineerae
en thagappan neenga kooda irukka
enakenna kavalai -2


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com