Ummai Pol Nallathor Nesarillai உம்மைப் போல் நல்லதோர் நேசரில்லை
உம்மைப் போல் நல்லதோர் நேசரில்லை
உம்மைப் போல் நல்லதோர் நண்பரில்லை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் ஆராதிப்பேன் – 2
வானத்தின் தூதரெல்லாம் போற்றிடும் பரிசுத்தரே
சகல சிருஷ்டியுமே வாழ்த்திடும் இயேசு நீரே – 2
பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக இராஜா நீரே – 2
தாய் தந்தை கைவிட்டாலும்
கைவிடா தேவன் நீரே
உள்ளங்கையில் எந்தனை
வரைந்திட்ட கர்த்தர் நீரே – 2
ஆதி அந்தமும் நீரே
அல்பா ஒமேகாவும் நீரே – 2
கன்மலை தேவனாக
காத்திடும் கர்த்தர் நீரே
வல்லமை மாட்சிமையாய்
மகிமையின் இராஜா நீரே-2
பலியான தேவன் நீரே
பரிகாரி இயேசு நீரே – 2
ummaip pol nallathor naesarillai
ummaip pol nallathor nannparillai
aaraathippaen aaraathippaen
uyirulla naalellaam aaraathippaen – 2
vaanaththin thootharellaam pottidum parisuththarae
sakala sirushtiyumae vaalththidum yesu neerae – 2
parisuththar parisuththarae
paraloka iraajaa neerae – 2
thaay thanthai kaivittalum
kaividaa thaevan neerae
ullangaiyil enthanai
varainthitta karththar neerae – 2
aathi anthamum neerae
alpaa omaekaavum neerae – 2
kanmalai thaevanaaka
kaaththidum karththar neerae
vallamai maatchimaiyaay
makimaiyin iraajaa neerae-2
paliyaana thaevan neerae
parikaari yesu neerae – 2