Ummai Pola Ratchakar உம்மை போல ரட்சகர்
உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை
உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை
உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை
உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை – 2
என் இதயம் மகிழ்கின்றது
என் கொம்பு உயந்துள்ளது – 2
பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது
ரட்சிப்பினால் கழி கூர்கின்றது – 2
மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே
பலுகி பெருங்கும்படி தூக்கி விட்டீரே – 2
என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
கனி கொடுப்பேன் நான் உமக்காகவே – 2.
புழிதில் இருந்த என்னை தூக்கி விட்டீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்திவிட்டீரே – 2
அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு
அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
உம்மை உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு
ummai pola ratchakar oruvarum illai
ummai pola vallavar oruvarum illai
ummai pola parisuththar oruvarum illai
ummai pola kanmalai oruvarum illai – 2
en ithayam makilkintathu
en kompu uyanthullathu – 2
pakaivarkal mael en vaay thiranthathu
ratchippinaal kali koorkintathu – 2
malattu vaalkkai ellaam maattivittirae
paluki perungumpati thookki vittirae – 2
ennai ninaiththeer neer maravaamalae
kani koduppaen naan umakkaakavae – 2.
pulithil iruntha ennai thookki vittirae
kuppaiyil iruntha ennai uyarththivittirae – 2
amarththineerae ennai pirapukalodu
uyarththiduvaen mulu ithayaththodu
amarththineerae ennai pirapukalodu
ummai uyarththiduvaen mulu ithayaththodu