• waytochurch.com logo
Song # 29286

Ummai Naadi Vanthaen உம்மை நாடி வந்தேன்


Ummai naadi vanthaen – உம்மை நாடி வந்தேன்
உம்மை நாடி வந்தேன்
உம் முகம் தேடி வந்தேன்
என்னை முழுவதும் தந்தேன்
உம் அண்டை
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே
தந்தையினும் மேலாய் அரவணைத்தீரே
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கமும் பெரியது
என் மேல் வைத்ததும் கிருபையே
கிருபையே.. கிருபையே..
கிருபையே.. கிருபையே..
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே
தூரம் சென்ற என்னை சேர்ந்தவரே
சிலுவையில் எனக்காய் மரித்தீரையா
ஜீவன் தந்து என்னை மீட்டுக்கொண்டீர்
எத்தனை அன்பு
எத்தனை பாசம்
என் மேல் வைத்ததும் கிருபையே
இயேசுவே.. இயேசுவே..
தெய்வமே.. தெய்வமே..
உம் கிருபையே.. கிருபையே

ummai naadi vanthaen – ummai naati vanthaen
ummai naati vanthaen
um mukam thaeti vanthaen
ennai muluvathum thanthaen
um anntai
thaayinum maelaay anpu vaiththeerae
thanthaiyinum maelaay aravannaiththeerae
unga anpu periyathu
unga irakkamum periyathu
en mael vaiththathum kirupaiyae
kirupaiyae.. kirupaiyae..
kirupaiyae.. kirupaiyae..
peyar solli ennai alaiththavarae
thooram senta ennai sernthavarae
siluvaiyil enakkaay mariththeeraiyaa
jeevan thanthu ennai meettukkonnteer
eththanai anpu
eththanai paasam
en mael vaiththathum kirupaiyae
yesuvae.. yesuvae..
theyvamae.. theyvamae..
um kirupaiyae.. kirupaiyae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com