• waytochurch.com logo
Song # 29289

Ummai Thudikkum Pothu உம்மை துதிக்கும் போது


UMMAI THUDIKKUM POTHU – உம்மை துதிக்கும் போது
ALBUM:
UMMAI POLA – VOL:1
பல்லவி
உம்மை துதிக்கும் போது
என் உள்ளம் மகிழுதய்யா
பாடும் போது என்
ஆன்மா களிகூருதய்யா
துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிப்பேன் என்றும் துதிப்பேன்
உம்மை துதிக்கும் போது
என் உள்ளம் மகிழுதய்யா
பாடும் போது என்
ஆன்மா களிகூருதய்யா
சரணங்கள்
1. பெலன் இல்லா நேரத்தில்
பெலன் தன்திரே
என் கிருபை உனக்கு
போதும் என்று சொன்னீரே – 2
யாரும் இல்லை என்று நான்
கதறும்போது உம் கிருபை
தாங்கினதய்யா – 2
துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிப்பேன் என்றும் துதிப்பேன் – 2
உம்மை துதிக்கும் போது
என் உள்ளம் மகிழுதய்யா
பாடும் போது என்
ஆன்மா களிகூருதய்யா
2. துன்பத்தின் பாதையில்
நடந்த போதேல்லாம்
திகையாதே கலங்காதே
என்று தேடறீனீர் – 2
உம் வல்ல செயல்களை
நினைக்கும் போது
நன்றியால்
துதிக்கிறேனய்யா – 2
துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிப்பேன் என்றும் துதிப்பேன் – 2
உம்மை துதிக்கும் போது
என் உள்ளம் மகிழுதய்யா
பாடும் போது என்
ஆன்மா களிகூருதய்யா – 2
துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிப்பேன் என்றும் துதிப்பேன் – 2
உம்மை துதிக்கும் போது
என் உள்ளம் மகிழுதய்யா
பாடும் போது என்
ஆன்மா களிகூருதய்யா

ummai thudikkum pothu – ummai thuthikkum pothu
album:
ummai pola – vol:1
pallavi
ummai thuthikkum pothu
en ullam makiluthayyaa
paadum pothu en
aanmaa kalikooruthayyaa
thuthippaen naan thuthippaen
thuthippaen entum thuthippaen
ummai thuthikkum pothu
en ullam makiluthayyaa
paadum pothu en
aanmaa kalikooruthayyaa
saranangal
1. pelan illaa naeraththil
pelan thanthirae
en kirupai unakku
pothum entu sonneerae – 2
yaarum illai entu naan
katharumpothu um kirupai
thaanginathayyaa – 2
thuthippaen naan thuthippaen
thuthippaen entum thuthippaen – 2
ummai thuthikkum pothu
en ullam makiluthayyaa
paadum pothu en
aanmaa kalikooruthayyaa
2. thunpaththin paathaiyil
nadantha pothaellaam
thikaiyaathae kalangaathae
entu thaedareeneer – 2
um valla seyalkalai
ninaikkum pothu
nantiyaal
thuthikkiraenayyaa – 2
thuthippaen naan thuthippaen
thuthippaen entum thuthippaen – 2
ummai thuthikkum pothu
en ullam makiluthayyaa
paadum pothu en
aanmaa kalikooruthayyaa – 2
thuthippaen naan thuthippaen
thuthippaen entum thuthippaen – 2
ummai thuthikkum pothu
en ullam makiluthayyaa
paadum pothu en
aanmaa kalikooruthayyaa


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com