Umakakavae Balan Kodukka உமக்காகவே பலன் கொடுக்க
உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka
Lyrics:-
உமக்காகவே பலன் கொடுக்க
விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2
நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோ
நீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையே
என் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2
1. வழியருகே விதைக்கப்பட்டோம்,
வசனத்தைக் கேள்விப்பட்டோம்
சாத்தானுக்கு செவிகொடுத்து,
வசனத்தில் விலகிப்போனோம். – 2
நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4 – நான்
நீ அவருக்காய் பலன் தரவில்லையே,
என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2
2. பாறையிலே விதைக்கப்பட்டோம்,
சந்தோசமாய் வசனத்தை ஏற்றோம்,
கொஞ்சக்காலம் நிலைத்திருந்து,
பின்னாலே பின்வாங்கிப்போனோம்- 2
நீ பாறையின் விதையே, உன்னில் பலனில்லையே -4
நீ அவருக்காய் பலன் தரவில்லையே,
என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2
3. முள்ளின்மேல் விதைக்கப்பட்டோம்,
வசனத்தைக் கேட்டுக்கொண்டோம்
உலகக்கவலை ஐசுவர்யத்தின்,
மயக்கத்தால் பலனற்றுப்போனோம்.-2
நீ முள்ளின் விதையே,உன்னில் பலனில்லையே -4
நீ அவருக்காய் பலன் தரவில்லையே,
என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2
4. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டோம்,
வசனத்தைக்கேட்டு உணர்ந்தோம்,
இதயத்தில் காத்துகொண்டு,
பலமடங்காய் பலன் கொடுப்போம். – 2
நல்ல நிலத்தின் விதையே, நான் பலன் தருவேனே – 4
நான் முப்பதும் அருபதும் நூறாய் பலன் தருவேன் – 4
உமக்காகவே பலன் கொடுக்க
விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2
நல்ல நிலத்தின் விதை |Vithai | Jenitha | Brightson | Jebakani | New Tamil Christian Songs 2021.
umakkaakavae palan kodukka – umakakavae balan kodukka
lyrics:-
umakkaakavae palan kodukka
vithaikkappatta vithaikal naangal – 2
nee valiyin vithaiyo, karpaaraiyin vithaiyo
nee mullin vithaiyo, nalla nilaththin vithaiyo – 2 naan avarukkaay palan tharum vithaiyae
en yesuvukkaay palan tharum vithaiyae – 2
1. valiyarukae vithaikkappattaோm,
vasanaththaik kaelvippattaோm
saaththaanukku sevikoduththu,
vasanaththil vilakipponom. – 2
nee valiyin vithaiyae, unnil palanillaiyae -4 – naan
nee avarukkaay palan tharavillaiyae,
en yesuvukkaay palan tharavillaiyae -2
2. paaraiyilae vithaikkappattaோm,
santhosamaay vasanaththai aettaோm,
konjakkaalam nilaiththirunthu,
pinnaalae pinvaangipponom- 2
nee paaraiyin vithaiyae, unnil palanillaiyae -4
nee avarukkaay palan tharavillaiyae,
en yesuvukkaay palan tharavillaiyae -2
3. mullinmael vithaikkappattaோm,
vasanaththaik kaettukkonntoom
ulakakkavalai aisuvaryaththin,
mayakkaththaal palanattupponom.-2
nee mullin vithaiyae,unnil palanillaiyae -4
nee avarukkaay palan tharavillaiyae,
en yesuvukkaay palan tharavillaiyae -2
4. nalla nilaththil vithaikkappattaோm,
vasanaththaikkaettu unarnthom,
ithayaththil kaaththukonndu,
palamadangaay palan koduppom. – 2
nalla nilaththin vithaiyae, naan palan tharuvaenae – 4
naan muppathum arupathum nooraay palan tharuvaen – 4
umakkaakavae palan kodukka
vithaikkappatta vithaikal naangal – 2
nalla nilaththin vithai |vithai | jenitha | brightson | jebakani | new tamil christian songs 2021.