• waytochurch.com logo
Song # 29299

Um Thayaval Ennai Uyarthineer உம் தயவால் என்னை உயர்த்தினீர்


Um Thayaval Ennai Uyarthineer – உம் தயவால் என்னை உயர்த்தினீர்
உம் தயவால் என்னை உயர்த்தினீர்
உம் முகசாயலில் மாற்றினீர்
இயேசுவே இயேசுவே எனக்கெல்லாமே நீர்தானே
ஆபத்து நேரத்தில் நோக்கி கூப்பிடு
நான் உன்னை விடுவிப்பேன் என்றவரே
நீ என் நாமத்தை அறிந்த படியால் உன்னை தப்புவிப்பேன் என்றவரே
வானம் ஒலிந்து போனாலும் உம் வார்த்தை மாறாதே
நீதியின் படியே என்னை எழுப்பி
வழியை செவ்வையாய் மாற்றுவேன் என்றீரே
நீ என் தாசன் உன்னில் நானே மகிமை பாடுவேன் என்றீரே
வாழ்வோ தாழ்வோ என்றாலும் உந்தன் பின் செல்வேன்
உன் மேல் இருக்கும் நுகத்தை முறித்து
கட்டுகள் அறுப்பேன் என்றவரே
ஒருவனும் அடைந்திட திறந்த வாசலை உனக்கு முன் வைப்பேன் என்றவரே
மலைகள் பெயர்ந்தது போனாலும் உம் கிருபை விலகாதே

um thayaval ennai uyarthineer – um thayavaal ennai uyarththineer
um thayavaal ennai uyarththineer
um mukasaayalil maattineer
yesuvae yesuvae enakkellaamae neerthaanae
aapaththu naeraththil nnokki kooppidu
naan unnai viduvippaen entavarae
nee en naamaththai arintha patiyaal unnai thappuvippaen entavarae
vaanam olinthu ponaalum um vaarththai maaraathae
neethiyin patiyae ennai eluppi
valiyai sevvaiyaay maattuvaen enteerae
nee en thaasan unnil naanae makimai paaduvaen enteerae
vaalvo thaalvo entalum unthan pin selvaen
un mael irukkum nukaththai muriththu
kattukal aruppaen entavarae
oruvanum atainthida thirantha vaasalai unakku mun vaippaen entavarae
malaikal peyarnthathu ponaalum um kirupai vilakaathae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com