Um Samugathaiyae Naadukirean உம் சமூகத்தையே நாடுகின்றேன்
Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன்
உம் சமூகத்தையே நாடுகின்றேன்
உன் பிரசன்னத்தையே, நான் தேடுகின்றேனே – 2
ஜெபமின்றி ஜெயமில்லை
ஜெபமின்றி வாழ்வில்லை .
ஜெபமின்றி நிறைவில்லை
ஜெபமின்றி எதற்கும் தீர்வில்லை
ஜெபத்தின் ஆவியை என் மேல் ஊற்றுமே
ஜெபத்தின் வாஞ்சையால் என்னை நிரப்புமே
ஜெபத்தின் வல்லமை கற்று தாருமே
ஜெபமே ஜெயம் – 3 x 2
உம் சமூகத்தையே,நாடுகிறேன்
1.அதிகாலையோ, அந்தி மாலையோ,
நடுஜாமமோ நீர் ஜெபித்தீரே
வனாந்திரமோ, மலை அடிவாரமோ,
நீரோடையோ எங்கும் ஜெபித்தீரே -2 – ஜெபத்தின் ஆவியை
2. சுகங்களையும், விடுதலையும்,
அதிசயங்கள் செய்யுமுன் ஜெபித்தீரே
உம்மை தனிமையாக்கி, ஜெபத்தின் நேரங்கள் தேடி,
பிதாவின் பெலத்தை நாடி என்றும் ஜெபித்தீரே
um samugathaiyae naadukirean -um samookaththaiyae naadukinten
um samookaththaiyae naadukinten
un pirasannaththaiyae, naan thaedukintenae – 2
jepaminti jeyamillai
jepaminti vaalvillai .
jepaminti niraivillai
jepaminti etharkum theervillai
jepaththin aaviyai en mael oottumae
jepaththin vaanjaiyaal ennai nirappumae
jepaththin vallamai kattu thaarumae
jepamae jeyam – 3 x 2
um samookaththaiyae,naadukiraen
1.athikaalaiyo, anthi maalaiyo,
nadujaamamo neer jepiththeerae
vanaanthiramo, malai ativaaramo,
neerotaiyo engum jepiththeerae -2 – jepaththin aaviyai
2. sukangalaiyum, viduthalaiyum,
athisayangal seyyumun jepiththeerae
ummai thanimaiyaakki, jepaththin naerangal thaeti,
pithaavin pelaththai naati entum jepiththeerae