Kurusandai Yesuvae Um உம் குருசண்டை இயேசுவே
1. உம் குருசண்டை இயேசுவே
வைத்தென்னைக் காத்திடும்
கல்வாரி ஊற்றினின்று
பாயுது ஜீவாறு
சிலுவை சிலுவை என்றும் என் மகிமை
அக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும்
2. குருசண்டை நின்ற என்னை
கண்டார் இயேசு அன்பால்;
வீசிற்றென்மேல் ஜோதியே
காலை விடிவெள்ளி – சிலுவை
3. தேவ ஆட்டுக்குட்டியே
தாரும் குருசின் காட்சி;
அதன் நிழலிலென்றும்
செல்லத் துணை செய்யும் – சிலுவை
4. காத்திருப்பேன் குருசண்டை
நம்பி நிலைத்தென்றும்
நதிக் கப்பால் பொன்கரை
நான் சேர்ந்திடு மட்டும் – சிலுவை
1. um kurusanntai yesuvae
vaiththennaik kaaththidum
kalvaari oottinintu
paayuthu jeevaaru
siluvai siluvai entum en makimai
akkarai sernthennaathmaa ilaippaarum mattum
2. kurusanntai ninta ennai
kanndaar yesu anpaal;
veesittenmael jothiyae
kaalai vitivelli – siluvai
3. thaeva aattukkuttiyae
thaarum kurusin kaatchi;
athan nilalilentum
sellath thunnai seyyum – siluvai
4. kaaththiruppaen kurusanntai
nampi nilaiththentum
nathik kappaal ponkarai
naan sernthidu mattum – siluvai