Irakkathil Aiswaryararae இரக்கத்தில் ஐஸ்வர்யரே
Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே
இரக்கத்தில் ஐஸ்வர்யரே
குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2
ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்
அபையம் என்றும் நீரே-2
உந்தன் நாமம் என் அடைக்கலமே
உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்
1.சிறை மாற்றினீர் கறை போக்கினீர்
என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2
நீதிமானாக என்னை உயர்த்தினீரே
உம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2
உந்தன் நாமம் என் அடைக்கலமே
உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்
2.குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்
பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2
இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்
என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2
உந்தன் நாமம் என் அடைக்கலமே
உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்
irakkathil aiswaryararae – irakkaththil aisvaryarae
irakkaththil aisvaryarae
kuraivellaam niraivaakkineerae-2
orupoluthum ennai maravaamal naesikkum
apaiyam entum neerae-2
unthan naamam en ataikkalamae
unthan vaarththai en ariyannaiyae-2-irakkaththil
1.sirai maattineer karai pokkineer
ennaiyum ummaippolavae maattineer-2
neethimaanaaka ennai uyarththineerae
ummodu entum vaalum paakkiyam thantheer-2
unthan naamam en ataikkalamae
unthan vaarththai en ariyannaiyae-2-irakkaththil
2.kurai maattineer niraivaakkineer
paraloka iraajjiyaththin vaalvai thantheer-2
iraajaathi iraajaavaaka arasaalukireer
ennaiyum ummodu serththukkonnteer-2
unthan naamam en ataikkalamae
unthan vaarththai en ariyannaiyae-2-irakkaththil