• waytochurch.com logo
Song # 29347

Yesuvae Yesuvae Ummaithan இயேசுவே இயேசுவே உம்மை தான்


Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான்
இயேசுவே – 2
உம்மை தான் நம்பி இருக்கிறேன்
இயேசுவே – 2
நீர் இல்லா வாழ்க்கையை வெறுக்கின்றேன் .
1.மார்போடு அணைத்து
முத்தங்கள் தந்த
மன்னித்த அன்பை மறப்பேனோ
சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே
வெற்றியை கண்டவன் நானல்லவோ .
2. உலகம் பெருத்தாலும்
உறவினர் தள்ளினாலும்
உந்தன் சிறகுகள் என்னை மூடும்
நானல்லவென்பேன் என்னில் இயேசு
தூக்கி எடுத்தீர் உம் கரங்களினால் .
3. வருத்தப்பட்டு பாரம் சுமந்தேன்
விடுவிப்பீர் உந்தன் நாமத்தினால்
நான் என்னை நம்பவில்லை
இயேசுவை நம்பியுள்ளேன்
வெட்கப்பட்டு போக மாட்டேன் .

yesuvae yesuvae ummaithan – yesuvae yesuvae ummai thaan
yesuvae – 2
ummai thaan nampi irukkiraen
yesuvae – 2
neer illaa vaalkkaiyai verukkinten .
1.maarpodu annaiththu
muththangal thantha
manniththa anpai marappaeno
siluvaiyil sinthiya iraththaththinaalae
vettiyai kanndavan naanallavo .
2. ulakam peruththaalum
uravinar thallinaalum
unthan sirakukal ennai moodum
naanallavenpaen ennil yesu
thookki eduththeer um karangalinaal .
3. varuththappattu paaram sumanthaen
viduvippeer unthan naamaththinaal
naan ennai nampavillai
yesuvai nampiyullaen
vetkappattu poka maattaen .


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com