Yesuvukkaga Jeevippean இயேசுவுக்காக ஜீவிப்பேன்
இயேசுவுக்காக ஜீவிப்பேன் – Yesuvukkaga Jeevippean
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்
என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான்
ஆவியின் சத்தம் கீழ்படிவேன்
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்
yesuvukkaaka jeevippaen – yesuvukkaga jeevippean
yesuvukkaaka jeevippaen naan
enna vanthaalum anjitaen naan
aaviyin saththam geelpativaen
yesuvukkaaka jeevippaen naan