• waytochurch.com logo
Song # 29351

Yesuvin Pinne Nanum Pogiren இயேசுவின் பின்னே நானும் போகிறேன்


இயேசுவின் பின்னே நானும் போகிறேன் – Yesuvin Pinne Nanum Pogiren
இயேசுவின் பின்னே நானும் போகிறேன்
சாத்தானே உனக்கு டாட்டா – 2
நீ இயேசுவின் முன்னே சோட்டா
அது எனக்கு புரிந்தது லேட்டா – 2
இப்போ என்னை கேட்டா
நான் இயேசுவின் பிள்ளை ஆமா – 2

yesuvin pinnae naanum pokiraen – yesuvin pinne nanum pogiren
yesuvin pinnae naanum pokiraen
saaththaanae unakku daatta – 2
nee yesuvin munnae sotta
athu enakku purinthathu laetta – 2
ippo ennai kaetta
naan yesuvin pillai aamaa – 2


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com