Immanuel Devan இம்மானுவேல் தேவன்
இம்மானுவேல் தேவன் நம்மோடு (2)
1.மலைகளும் விலகி போகலாம்
விலகுமா கிருபையே
பார்வதங்கள் அகன்று போகலாம்
மாறுமா கிருபையே (2)
2. மனிதர்கள் மாறிப் போகலாம்
இம்மானுவேல் நம்மோடு
மாந்தர்கள் மறந்து போகலாம்
மாறாத இயேசுவே (2)
உம்மைப் போற்றி துதித்து
உந்தன் நாமம் உயர்த்தி
உம்மை புகழ்ந்து பாடி மகிழ்வோம் (2)
இம்மானுவேல் (2)