Ini Naan Alla Ennil இனி நான் அல்ல என்னில்
Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்
இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவே
இந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே-2
உங்க வல்லமையாலே என்னை நிரப்புமே
உங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2-இனி நான் அல்ல
1.நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்
உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்-2
என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்
உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல
2.உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதே
உம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே-2
என்னை உம் மகிமையின் மேகத்தாலே மூடிடும்
உங்க கிருபையாலே வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல
3.அன்று விழுந்தும் இன்று எழும்பி நடக்கிறேன்
உம் கிருபையை எண்ணி அழுதே துதிக்கிறேன்-2
என்னை உம் பரிசுத்தாவியாலே நிரப்பிடும்
உங்க வார்த்தையாலே வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல
ini naan alla ennil – ini naan alla ennil
ini naan alla ennil ellaam yesuvae
intha vaalvum enathalla enakkellaam neerthaanae-2
unga vallamaiyaalae ennai nirappumae
unga kirupaiyaalae innum uyarththumae-2-ini naan alla
1.niththam unthan saththam kaetkiraen
um siththam seyya thaththam seykiraen-2
ennai um kannnnin manniyai pola kaaththidum
unga kaarunnyaththaal vaalavaiththidum-2-ini naan alla
2.utaintha ullam umakkaay aenguthae
um mukaththai kaana en kannkalum thutikkuthae-2
ennai um makimaiyin maekaththaalae moodidum
unga kirupaiyaalae vaalavaiththidum-2-ini naan alla
3.antu vilunthum intu elumpi nadakkiraen
um kirupaiyai ennnni aluthae thuthikkiraen-2
ennai um parisuththaaviyaalae nirappidum
unga vaarththaiyaalae vaalavaiththidum-2-ini naan alla