• waytochurch.com logo
Song # 29366

Intru Yesu Uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால்


இன்று இயேசு உயிர்த்ததால்
எக்காள ஓசையால்
வின் மண்ணின் ராஜனானவரை
போற்றிப்பாடுவோம்
இன்று இயேசு உயிர்த்ததால்
எல்லாரும் மகிழ்வோம்
எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்து
போற்றிப்பாடுவோம்
இன்று இயேசு உயிர்த்ததால்
வின் மண் முழங்கட்டும்
வின் மண் முழங்கி ஆர்பரித்து
போற்றிபாடட்டும்
இன்று இயேசு உயிர்த்ததால்
நாம் ஆடி பாடுவோம்
நாம் ஆடி பாடி
தூயனை கொண்டாடி
போற்றிப்பாடுவோம்

intu yesu uyirththathaal
ekkaala osaiyaal
vin mannnnin raajanaanavarai
pottippaaduvom
intu yesu uyirththathaal
ellaarum makilvom
ellaarum makilnthu pukalnthu
pottippaaduvom
intu yesu uyirththathaal
vin mann mulangattum
vin mann mulangi aarpariththu
pottipaadattum
intu yesu uyirththathaal
naam aati paaduvom
naam aati paati
thooyanai konndaati
pottippaaduvom


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com