Neer Nadathineer Idhuvarai இதுவரை நீர் நடத்தினீர்
இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer
இதுவரை நீர் நடத்தினீர்
இனிமேலும் நீர் நடத்தி செல்லுவீர்
இதுவரை நீர் நடத்தினீர்
இனிமேலும் நீர் தொடர்ந்து நடத்துவார்
என் தேவைகள் நான் அறியும் முன்னே நீர் அறிந்தீரே
என் எண்ணங்கள் மன வாஞ்சைகள் எல்லாம் நிறைவேற செய்தீரே
Chorus:
ஓ யெஹோவா யீரே
எல்லாம் தருபவரே
ஓ யெஹோவா யீரே
எல்லாம் தருபவரே
Verse:
என் ஏக்கத்தின் கனவுகள் தூரமாய் தெரிந்தன
எனதல்ல வெறும் கற்பனை என்றால் கடந்து சென்றேன்
உதவிட எனக்கு யாருமில்ல தூக்கிவிடவும் எவருமில்லை
இனியும் தொடர வழியில்லை என்று கலங்கி நின்றேன்
உம் அன்பின் கரங்கள் தொட்டதால்
உம் தயவோ என் மேல் இருந்ததால்
கனவுகளும் நினைவுகளும் நிஜமானதே
Bridge:
தேவைகள் மறைந்ததே நீர் வந்ததால்
நீர் போதும் எப்போதும்
நீர் இருக்கும் வரை குறைவுகள் என்னக்கில்லையே
இருள் மறைந்ததே நீர் வந்ததால்
நீர் போதும் எப்போதும்
நீர் இருக்கும் வரை குறைவுகள் எனக்கில்லையே
ithuvarai neer nadaththineer-idhuvarai neer nadathineer
ithuvarai neer nadaththineer
inimaelum neer nadaththi selluveer
ithuvarai neer nadaththineer
inimaelum neer thodarnthu nadaththuvaar
en thaevaikal naan ariyum munnae neer arintheerae
en ennnangal mana vaanjaikal ellaam niraivaera seytheerae
chorus:
o yehovaa yeerae
ellaam tharupavarae
o yehovaa yeerae
ellaam tharupavarae
verse:
en aekkaththin kanavukal thooramaay therinthana
enathalla verum karpanai ental kadanthu senten
uthavida enakku yaarumilla thookkividavum evarumillai
iniyum thodara valiyillai entu kalangi ninten
um anpin karangal thottathaal
um thayavo en mael irunthathaal
kanavukalum ninaivukalum nijamaanathae
bridge:
thaevaikal marainthathae neer vanthathaal
neer pothum eppothum
neer irukkum varai kuraivukal ennakkillaiyae
irul marainthathae neer vanthathaal
neer pothum eppothum
neer irukkum varai kuraivukal enakkillaiyae