• waytochurch.com logo
Song # 29371

Come Into My Heart இதயத்தில் வாருமையா


Come into my heart – இதயத்தில் வாருமையா
Lyrics
இதயத்தில் வாருமையா இயேசையா
என் இதயத்தில் வாருமையா இயேசையா
என் வாழ்வினை உலகம் கண்டு
இயேசுவை அறியனுமே
பாவம் நீக்கி
வாழ்வு தந்து
சுகந்த வாசனையால் நிறைத்திடுமே
உகந்ததாய் என்னை மாற்றிடுமே
ஆமென்

come into my heart – ithayaththil vaarumaiyaa
lyrics
ithayaththil vaarumaiyaa iyaesaiyaa
en ithayaththil vaarumaiyaa iyaesaiyaa
en vaalvinai ulakam kanndu
yesuvai ariyanumae
paavam neekki
vaalvu thanthu
sukantha vaasanaiyaal niraiththidumae
ukanthathaay ennai maattidumae
aamen


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com