Aalugai Endrum Ummidamthaan ஆளுகை என்றும் உம்மிடம்தான்
AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான்
LYRICS
ஆளுகை என்றும் உம்மிடம்தான்
ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான்
ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான்
ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான்
ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்
இயேசுவே உம் செயலே
தோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்
இயேசுவே உம் சொல்லிலே
விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும்
ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6)
யோசனையிலும் செய்கையாவிலும்
நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10)
ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39)
உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல் 4:35)
ஒருவனை மன்னித்து ஒருவனை தண்டிப்பீர் (ரோமர் 9:18)
உம்மிடம் வாதம் செய்பவன் யார்
புவியில் உந்தன் ஆளுகை
பூக்களில் உந்தன் ஆளுகை
அண்டம் முழுவதும் ஆளுகை
அணுவிலும் உந்தன் ஆளுகை
மனிதன் மீதும் ஆளுகை
மிருகம் மீதும் ஆளுகை
கிரகம் மீதும் ஆளுகை
கிருமியின் மீதும் ஆளுகை
எங்கும் உந்தன் ஆளுகை
என்றும் உந்தன் ஆளுகை
நன்றே உந்தன் ஆளுகை
ஆளுகை
aalugai endrum ummidamthaan – aalukai entum ummidamthaan
lyrics
aalukai entum ummidamthaan
aalpavar entum neer mattumthaan
raajjiyam entum ummidamthaan
raajjiyam seypavar neer mattumthaan
aakkamum ookkamum neekkamum munnokkamum
yesuvae um seyalae
thottamum aettamum thaettamum nalmaattamum
yesuvae um sollilae
vinnnakamengum mannnakamengum
aanndavaa unthan aalukaithaan (sang 135:6)
yosanaiyilum seykaiyaavilum
nadappathu unthan viruppanthaan (aesaayaa 46:10)
oruvanai kaappeer oruvanaik kolveer (upaa 32:39)
ummidam kaelvikal kaetpavan yaar (thaaniyael 4:35)
oruvanai manniththu oruvanai thanntippeer (romar 9:18)
ummidam vaatham seypavan yaar
puviyil unthan aalukai
pookkalil unthan aalukai
anndam muluvathum aalukai
anuvilum unthan aalukai
manithan meethum aalukai
mirukam meethum aalukai
kirakam meethum aalukai
kirumiyin meethum aalukai
engum unthan aalukai
entum unthan aalukai
nante unthan aalukai
aalukai